அடுத்த மாதம் நடக்கிறது கிம்-டிரம்ப் சந்திப்பு !

2019ம் ஆண்டு தொடக்கத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவு அமைச்சர் கூறினார். இதில் முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
 | 

அடுத்த மாதம் நடக்கிறது கிம்-டிரம்ப் சந்திப்பு !

2019ஆம் ஆண்டு தொடக்கத்தில் வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் சந்தித்து பேச உள்ளதாக வெளியுறவு அமைச்சர் கூறினார்.

வடகொரியாவும் அமெரிக்காவும் பகைமையை கைவிட்டு நட்பு நாடுகளாயின. இரு நாட்டு அதிபர்களும் சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் சந்தித்து பேசி கைகுலுக்கி கொண்டனர். தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனைக் கூடங்களை அழிப்பது, அணு ஆயுத சோதனைகள் மேற்கொள்ள மாட்டோம் என ஒப்புக்கொண்டனர்.

இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியா செய்தியாளர்களுக்கு பே ட்டியளித்தார். அப்போது அவர்  2019ம் ஆண்டு தொடக்கத்தில் அதிபர் டிரம்ப் மற்றும் கிம் ஜாங் உன் சந்தித்து பேச வாய்ப்புள்ளது .அப்போது, இரு நாடுகளும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என  நான் நம்புகிறேன் என்றார்.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP