Logo

அமெரிக்க தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தார் கொல்லப்பட்டார்?

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்க தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

அமெரிக்க தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தார் கொல்லப்பட்டார்?

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்க தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

சிரியாவில் நடைபெற்ற அமெரிக்க படையின் தாக்குதலில், சிஐஏ மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பாக்தாதியை அமெரிக்க படைகள் கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மிகப்பெரிய விஷயம் ஒன்று நடந்துவிட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட் செய்துள்ள நிலையில், அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்ட தகவலை டிரம்ப் இன்று மாலை வெளியிடுவார் என்று தெரிகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP