ஈராக்: 16 ஐ.எஸ்.பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; 21 மறைவிடங்கள் தகர்க்கப்பட்டன !

ஈராக் ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் 21 மறைவிடங்கள் ராணுவத்தினரால் தகர்க்கப்பட்டன.
 | 

ஈராக்: 16 ஐ.எஸ்.பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை; 21 மறைவிடங்கள் தகர்க்கப்பட்டன !

ஈராக் ராணுவத்தின் அதிரடி தாக்குதலால் 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். மேலும் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த 21 மறைவிடங்கள் ராணுவத்தினரால் தகர்க்கப்பட்டன. 

ஈராக் நாட்டின் கிர்குக் மாகாணத்தில் வாடி அல்ஷாய் பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, அங்கு ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில், 16 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும் 21 மறைவிடங்கள் அழிக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP