ஐ - போன் விலைகள் - ஓர் ஒப்பீடு

ஐ-போனில் புதிய வகையான ஐ-போன் 11 விற்பனை, இந்தியாவில் இன்று (வெள்ளி) தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவை விட 12 நாடுகளில் ஐ-போன்களின் விலை கம்மியாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 | 

ஐ - போன் விலைகள் - ஓர் ஒப்பீடு

ஐ-போனில் புதிய வகையான ஐ-போன் 11 விற்பனை, இந்தியாவில் இன்று (வெள்ளி) தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவை விட 12 நாடுகளில் ஐ-போன்களின் விலை குறைவாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

ஐ-போன் 11, 64ஜிபி கொண்ட பேஸ் மாடல் இந்திய விலையில் ரூ.64900 என்று விற்கபடுகிற நிலையில், மற்ற நாடுகளின் அன்றைய பண ஏற்ற இறக்கத்தை பொறுத்து, ஐ-போன் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் அது மிகச் சிறிய அளவாகவே இருக்கும். இந்தியாவை விட எந்தெந்த நாடுகளில் ஐ-போன்களின் விலை குறைவு என்பதையும், எவ்வளவு குறைவு என்பதை கீழே உள்ள பட்டியலில் காணலாம்.

யு.எஸ்.ஏ - டாலர் 699 முதல் டாலர் 761.91. அதாவது இந்திய ரூபாயில் 49,700 முதல் 54,200

கனடா - கனடியன் டாலர் 1126. அதாவது இந்திய ரூபாயில் 60,300

ஜப்பான் -  80,784 என். அதாவது இந்திய ரூபாயில் 53,400

ஹாங்காங் - 5,999 ஹாங்காங் டாலர். அதாவது இந்திய ரூபாயில் 54,400

துபாய் மற்றும் யு.ஏ.இ - 2,949 திர்ஹம். அதாவது இந்திய ரூபாயில் 57,100

சிங்கப்பூர் - 1,149 சிங்கப்பூர் டாலர் - அதாவது இந்திய ரூபாயில் 59,300

ஆஸ்திரேலியா - 1,199 ஆஸ்திரேலியன் டாலர் - அதாவது இந்திய ரூபாயில் 57,500

சீனா - 5,499 யுவான். அதாவது இந்திய ரூபாயில் 54,820

மலேசியா - 3,399 மலேசியன் ரிங்கிட். அதாவது இந்திய ரூபாயில் 57,650

பிரான்ஸ் - 809 யூரோ. அதாவது இந்திய ரூபாயில் 63,150

நியூசிலாந்து - 1,349 நியூசிலாந்து டாலர். அதாவது இந்திய ரூபாயில் 60,250

ஜெர்மனி - 799 யூரோ. அதாவது இந்திய ரூபாயில் 62,400

Newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP