இந்தியாவிடம் எதையும் அடகு வைக்க முடியாது: இலங்கை பிரதமர் பேச்சு

இந்தியாவிடம் நிதி உதவி பெறுகிறோம் என்பதற்காக, திரிகோணமலை, காங்கேசன் துறைமுகங்களை இந்தியாவிடம் வழங்க முடியாது என, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசினார்.
 | 

இது குறித்து, இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே பேசியதாவது:
இந்தியாவிடம் இருந்து நிதி உதவி பெறுவது உண்மைதான். அந்த ஒரு காரணத்திற்காகவே, அவர்களிடம் எதையும் அடகு வைக்க வேண்டிய அவசியம் கிடையாது. இந்தியாவிடம் நிதி உதவி பெறுகிறோம் என்பதற்காக, திரிகோணமலை, காங்கேசன் துறைமுகங்களை, அந்த நாட்டிடம் ஒப்படைக்க வேண்டிய அவசியம் கிடையாது; அப்படி செய்யவும் முடியாது என அவர் பேசினார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP