கின்னஸ் சாதனை படைத்த உலகின் வயதான ஜப்பான் பெண் !

ஜப்பான் நாட்டின் புகுவோகாவை சேர்ந்த 116 வயதான பெண்மணி, உலகின் மிக வயதான பெண்மணியாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுஉள்ளார்.
 | 

கின்னஸ் சாதனை படைத்த உலகின் வயதான ஜப்பான் பெண் !

ஜப்பான் நாட்டின் புகுவோகாவை சேர்ந்த 116 வயதான பெண்மணி, உலகின் மிக வயதான பெண்மணியாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுஉள்ளார்.

ஜப்பானின் நாட்டின் சியோ மியாகோ உலகின் மிக வயதான பெண்மணியாக, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார். இவர் கடந்த 2018 ஜூலை மாதம் தனது 117வது வயதில் காலமானார். இதையடுத்து ஜப்பான் நாட்டின் புகுவோகா பகுதியைச் சேர்ந்த 116 வயதுடைய கானே தனாகா என்பவர், உலகின் மிக வயதான பெண்மணி என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று உள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP