தெற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோல்ட்ஸ்மிட்டைட் என்ற புதிய கணிமம்

தெற்கு ஆப்பிரிக்காவில், கோல்ட்ஸ்மிட்டைட் என்ற புதிய கணிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 | 

தெற்கு ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கோல்ட்ஸ்மிட்டைட் என்ற புதிய கணிமம்

தெற்கு ஆப்பிரிக்காவில், கோல்ட்ஸ்மிட்டைட் என்ற புதிய கணிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தெற்கு ஆப்பிரிக்காவில், நியோபியம், பொட்டாஸியம், மற்றும் பூமியில் அரிதாக கிடைக்கக்கூடிய  சில கணிமங்கள் பொருந்திய புதிய வகை கணிமம் ஒன்று ஆல்பர்ட்டா யுனிவர்சிட்டியின் பி.ஹெச்.டி மாணவரான நிக்கோலே மேயரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு, நார்விகியன் விஞ்ஞானி, விக்டர் மோரிட்ஸ் கோல்ட்ஸ்மிட்டைட் - ன் நினைவாக கோல்ட்ஸ்மிட்டைட் என்று பெயரிடப்பட்டுள்ளது. 

கோல்ட்ஸ்மிட்டைட் மற்ற கணிமங்களிலிருந்து சற்று மாறுபட்ட இராசயன அமைப்பை கொண்டது என அதன் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக மற்ற கணிமங்களில், மெக்னீசியம் மற்றும் இரும்பே அதிகமாக காணப்படும் நிலையில், இந்த மாறுபட்ட கணிமத்தில், நியோபியம், பொட்டாஸியம், மற்றும் பூமியில் அரிதாக கிடைக்கக்கூடிய  சில கணிமங்களே அதிகமாக காணப்படுகின்றன.

பூமியின் மேன்டல் பகுதிக்கு செல்வது மிகவும் கடினமானதால், அதில் 80 சதவீதம் நிறைந்திருக்கும் இந்த கணிமத்தைக் குறித்து மிக சிறிய அளவே உலகிற்கு தெரியும். எனினும், இது குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுவது பூமியின் நிலை குறித்த நம் கண்ணோட்டத்தை மாற்றியமைக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP