Logo

நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்!

நிகோபார் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக சில இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது.
 | 

நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்!

நிகோபார் தீவுகளில் இன்று காலை ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக சில இடங்களில் கட்டிடங்கள் அதிர்ந்தன. 

நிகோபார் தீவுகளில் இன்று காலை 9.40 மணியளவில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசாக குலுங்கியது. இதனால் மக்கள் அச்சமடைந்து வெளியே வந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவிகோலில் 4.7 ஆக பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP