நேபாளத்தில் நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று காலை 10. 30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால், பெருட் சேதம் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
 | 

நேபாளத்தில் நிலநடுக்கம்!

இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 10. 30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால், பெருட் சேதம் உயிர் சேதம் ஏற்பட்டதாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP