Logo

Breaking:பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2018ம் ஆண்டுக்கான நோபல் பரிசு வில்லியம் டி நோர்தாஸ், பால் ரோமர் ஆகிய இருவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவம், வேதியியல், இயற்பியல், அமைதி ஆகியவற்றுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது.
 | 

Breaking:பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

2018ம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன் வரிசையில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

வில்லியம் டி நோர்தாஸ், பால் ரோமர் ஆகிய இருவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தோடு தொடர்புடைய பொருளாதார ஆய்வுக்காக இருவருக்கும் இந்த பரிசு வழங்கப்படுகிறது. 

 

Breaking:பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

முன்னதாக மருத்துவம், வேதியியல், இயற்பியல், அமைதி ஆகியவற்றுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருந்தது.

இதுவரை 49 பேருக்கு  பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும், 1969ம் ஆண்டு முதல் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP