இரவு 9.19க்கு 9/19/19 தேதியன்று 19 அங்குல உயரத்தில் பிறந்துள்ளஅதிச பெண் குழந்தை !

கேத்ரினா என்கிற பெண்ணுக்கு 19/ 9/2019ம் தேதி இரவு 9.19 மணிக்கு 19 இன்ச் அங்குல உயரம் கொண்ட பெண் குழந்தை பிறந்துள்ளது.
 | 

இரவு 9.19க்கு 9/19/19 தேதியன்று 19 அங்குல உயரத்தில் பிறந்துள்ளஅதிச பெண் குழந்தை !

கேத்ரினா என்கிற பெண்ணுக்கு 19/ 9/2019ம் தேதி இரவு 9.19 மணிக்கு 19 இன்ச் அங்குல உயரம் கொண்ட பெண் குழந்தை பிறந்துள்ளது.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த கேத்ரினா என்கிற பெண்ணுக்கு  செப்டம்பர் 25ம் தேதி பிரசவத்திற்கான தேதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே கடந்த 19ம் தேதி கேத்ரினா பிரசவ வலி கண்டுள்ளார்.  அதனை தொடர்ந்து மருத்துவமனையில்  கேத்ரினாவிற்கு சரியாக 9.19 மணிக்கு பெண்குழந்தை பிறந்துள்ளது. இது அந்த தம்பதிகளின் மூன்றாவது குழந்தையாகும். 

அதோடு 19/9/2019ம் தேதி இரவு 9.19 மணிக்கு  சுமார் 19 அரை இஞ்ச் அங்குல உயரத்துடன் இந்த குழந்தை பிறந்து ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP