இஸ்ரேலில் மேற்கொள்ளப்படும் யூதவிரோத தாக்குதல்கள் !!

அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் யூதவிரோத தாக்குதல்களை தொடர்ந்து, இஸ்ரேலின் போரோ பூங்கா பகுதிகளிலும் பல அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் தாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 | 

இஸ்ரேல் நாட்டின் அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் யூதர்கள் நிறைந்து காணப்படும் பகுதி போரோ பூங்கா ஆகும். இப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு பல யூதர்கள் மர்ம நபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

போரோ பூங்கா பகுதியின் நியூ உட்ரெக்ட் அவென்யூவின் 53வது தெருவில், நள்ளிரவு நேரத்தில், ரோட்டில் சென்று கொண்டிருந்த 2 அல்ட்ரா-ஆர்த்தடாக்ஸ் யூதர்களை துரத்தி பிடித்து தாக்குதல் மேற்கொள்ள முயன்ற மர்ம நபர்கள், அப்பகுதியை சேர்ந்க 48வது தெருவில் வசிக்கும் ஓர் யூத இளைஞரையும் தாக்கியுள்ளனர். அதன்பின் 14வது அவென்யூவின், 55 மற்றும் 51வது தெருக்களிலும் தாக்கதல் மேற்கொண்டுள்ளனர். இவை அனைத்தும் அந்தந்த அவென்யூ மற்றும் தெருக்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்களில் பதிவாகியுள்ளன.

இது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP