சிறுமியை ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு எருமை! வீடியோ காட்சிகள் உள்ளே!!

சமீபத்தில் எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளை அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை திடீரென துரத்த துவங்கியுள்ளது. அப்போது அங்கிருந்த 9 வயது சிறுமியை காட்டெருமை முட்டித் தூக்கி வீசியுள்ளது.
 | 

சிறுமியை ஆக்ரோஷமாக தாக்கிய காட்டு எருமை! வீடியோ காட்சிகள் உள்ளே!!

அமெரிக்காவில்  உள்ள எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவில் ஏராளமான  காட்டெருமைகள் உள்ளன. இந்த காட்டெருமைகள் மிகவும் ஆபத்தானவையாக கருதப்படுகின்றன.  

சமீபத்தில்  எல்லோஸ்டோன் தேசியப் பூங்காவிற்கு வந்த சுற்றுலா பயணிகளை அங்கு மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை திடீரென துரத்தத் துவங்கியுள்ளது. அப்போது அங்கிருந்த  9 வயது சிறுமியை  காட்டெருமை துரத்தி முட்டித் தூக்கி வீசியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த சிறுமி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP