விசா காலம் அதிரடி குறைப்பு : பாகிஸ்தானுக்கு ஆப்புவைத்த அமெரிக்கா!

பாகிஸ்தானியர்களுக்கான விசா செல்லுபடியாகும் காலத்தை அமெரிக்கா அதிரடியாக குறைத்துள்ளது. பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு செல்லும் பாகிஸ்தானியர்களுக்கு இதுநாள் வரை 5 ஆண்டுகள் செல்லத்தக்க விசாவை அந்நாடு வழங்கி வந்தது.
 | 

விசா காலம் அதிரடி குறைப்பு : பாகிஸ்தானுக்கு ஆப்புவைத்த அமெரிக்கா!

பாகிஸ்தானியர்களுக்கான விசா செல்லுபடியாகும் காலத்தை அமெரிக்கா அதிரடியாக குறைத்துள்ளது.

பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்காவுக்கு செல்லும் பாகிஸ்தானியர்களுக்கு இதுநாள் வரை 5 ஆண்டுகள் செல்லத்தக்க விசாவை அந்நாடு வழங்கி வந்தது.

இந்த நிலையில், பாகிஸ்தானியர்களுக்கான விசா செல்லுபடியாகும் காலத்தை 5 ஆண்டுகளிலிருந்து 3 மாதங்களாக அமெரிக்கா அதிரடியாக குறைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை, ராஜாங்கரீதியாக பாகிஸ்தானுக்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP