தமிழ் புத்தாண்டு கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

உலகம் முழுவதும் வாழும் தமிழ் மற்றும் சிங்களர்களுக்கு அமெரிக்க அதிபர் தரப்பில் இருந்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 | 

அமெரிக்க அதிபர் சார்பில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் ஜே. சுல்லிவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகமெங்கும் புத்தாண்டு கொண்டாடும் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கும், நேபாள புத்தாண்டு கொண்டாடும் அந்நாட்டு மக்களுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் சார்பிலும், அமெரிக்க மக்கள் சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். புத்தாண்டு இந்நாட்டினருக்கு வளங்களைக் கொடுப்பதுடன், அமெரிக்க அரசுடனான நட்புறவை மேம்படுத்த வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP