இந்தியாவை புகழ்ந்த அமெரிக்க தலைவர்கள்!

உலகின் இருபெரும் ஜனனநாயக நாடுகள், வளர்ச்சிப்பாதையில் ஒரே மாதிரியான கொள்கைகளுடன் பீடுநடை போட்டுச்செல்வதாக சில்வெஸ்டர் தெரிவித்தார். இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஸ்டைன் ஹோயினர், மோடியும், இந்தியாவையும் குறித்து உரையாற்றினார்.
 | 

இந்தியாவை புகழ்ந்த அமெரிக்க தலைவர்கள்!

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெறும், ஹௌடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று அந்நாட்டு தலைவர்கள் உரையாற்றினர்.

எரிசக்தி துறையின் தலைநகரமாக விளங்கும் ஹூஸ்டனில், பிரதமர் மோடியை உற்சாகத்துடன் வரவேற்பதாக, ஹூஸ்டன் மேயர் சில்வெஸ்டர் பேசினார். மோடியிடம், சாவியை வழங்கி, இரு நாடுகளிடையிலான எரிசக்தி துறை ஒப்பந்தம்  நல்ல படியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது சூசகமாக தெரிவித்தார். இரு நாடுகளும், மிக நீண்ட கால நண்பர்கள் என்ற அவர், மோடியையும், இந்தியாவையும் வெகுவாக பாராட்டினார். 

உலகின் இருபெரும் ஜனனநாயக நாடுகள், வளர்ச்சிப்பாதையில் ஒரே மாதிரியான கொள்கைகளுடன் பீடுநடை போட்டுச்செல்வதாக சில்வெஸ்டர் தெரிவித்தார். இந்நிலையில், அந்நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஸ்டைன் ஹோயினர், மோடியும், இந்தியாவையும் குறித்து உரையாற்றினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP