"அட்டகாசமான முன்னேற்றம்" - சீனாவுடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப்

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நடைபெற்று வரும் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அட்டகாசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
 | 

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மூண்ட வர்த்தகப் போரை முடித்து வைக்க, இரண்டு தரப்பிலிருந்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. சீனாவிலிருந்து பிரதிநிதிகள் வெள்ளை மாளிகைக்கு வந்து நாள் முழுக்க நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, சீன அதிபர் ஜி ஜின்பிங் ட்ரம்ப்புக்கு எழுதிய கடித்தை படித்துக் காட்டினர். அதில், இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தையில் முக்கிய கட்டத்தில் உள்ளதாகவும், தொடர்ந்து பரஸ்பர மரியாதையுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்றும் ஜி கோரினர். 

இது குறித்து பேசிய ட்ரம்ப், "பேச்சுவார்த்தையில் அட்டகாசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்". வரும் மார்ச் 1ம் தேதியுடன், வர்த்தக ஒப்பந்தத்தை கொண்டு வர ட்ரம்ப் அரசு விடுத்த காலக்கெடு முடிவடைகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP