யூட்யூப் தலைமை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவில் அமைந்துள்ள யூட்யூப் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவதில் ஒருவர் கொல்லப்பட்டார், 4 பேர் காயமடைந்தனர்.
 | 

கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள பிரபல யூட்யூப் இணையதளத்தின் தலைமை அலுவலகத்தில், இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் அங்கு பணிபுரிந்த 4 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியது ஒரு பெண் என்றும், அவர் இந்த சம்பவத்தை தொடர்ந்து தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

காயமடைந்தவர்களில் 2 பேர் மோசமான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP