அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு!
 | 

அமெரிக்க உளவுத்துறை அலுவலகத்தில் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை என்.எஸ்.ஏ.வின் தலைமையகத்தில் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு நடந்தது.  மேரிலாந்து மாகாணத்தில் உள்ள போர்ட் மீட் என்ற இடத்தில் உள்ள என்.எஸ்.ஏ கட்டிடத்தில் ஏற்பட்ட இந்த சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தார். துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உளவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP