இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2018 மற்றும் 19ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
 | 

இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு

2018 மற்றும் 19ஆம் ஆண்டுகளுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2018ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு போலந்து எழுத்தாளர் ஓல்கா டோகார்ஸுக்கும், 2019ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆஸ்திரியாவின் பீட்டர் ஹாண்ட்கேவுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படாத நிலையில் இந்த சேர்த்து அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP