மெக்சிகோ:  துப்பாக்கிச்சூட்டில் - 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாமாவ்லிபாஸ் என்ற நகரில் 2 குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
 | 

மெக்சிகோ:  துப்பாக்கிச்சூட்டில் - 4 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு

மெக்சிகோவில் ஆக்ஸாகா நகரில் 4 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் சுட்டுக்கொல்லப்பட்டு, அவர்களது உடல்கள் சாலையோரத்தில் வீசப்பட்டு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து விரைந்த போலீசார், சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.  

இதேபோல், டாமாவ்லிபாஸ் என்ற நகரில் 2 குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த கடும் துப்பாக்கிச்சண்டையில் 4 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP