சிரியாவில்  இஸ்லாமிய அரசுத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டார்: டொனால்ட் டிரம்ப்

உலகின் மிகவும் பிரபலமான நபரான பயங்கரவாதத் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தப்பிக்கும் முயற்சியின் போது உயிரிழந்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதி செய்துள்ளார்.
 | 

வடமேற்கு சிரியாவில்  இராணுவத் தாக்குதலின் போது இஸ்லாமிய அரசின் தலைவர் அபுபக்கர் அல்-பாக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்க சிறப்புப் படையினரின் தாக்குதலின் போது பாக்தாதி தற்கொலை  செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP