ஈரான் மிக கடுமையான விளைவுகளை சந்திக்கும்:  டிரம்ப் எச்சரிக்கை !

அமெரிக்க நாட்டிற்கு எதிராக ஈரான் செயல்பட்டால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கக் கூடும் என அமெரிக்க அதபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 | 

ஈரான் மிக கடுமையான விளைவுகளை சந்திக்கும்:  டிரம்ப் எச்சரிக்கை !

அமெரிக்க நாட்டிற்கு எதிராக ஈரான் செயல்பட்டால் அந்நாடு கடுமையான விளைவுகளை சந்திக்கக் கூடும் என அமெரிக்க அதபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்திப்பின்போது, ஈரான் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், ஈரான், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டால்,  அது மிகவும் தவறு எனவும், தான் சில விஷயங்களை கேள்விப்படுவதாகவும், அது அமெரிக்காவை பாதிக்கும் என்ற பட்சத்தில், ஈரான் மிகவும் கடுமையான விளைவுகளை சந்திக்கக் கூடும் என பதில் அளித்தார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP