அமெரிக்க வெள்ளை மாளிகை முன்பு இந்தியர் தீக்குளித்து தற்கொலை!

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு உள்ள ஒரு பூங்காவில் இந்தியாவைச் சேர்ந்த அர்னவ் குப்தா என்பவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு போன் செய்து, அவரை காப்பாற்றி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
 | 

மருத்துவமமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரணை செய்து வருகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP