கனடாவில் இந்திய உணவகத்தில் குண்டுவெடிப்பு : 18 பேர் காயம்

கனடா உள்ள சொந்தமான உணவகத்தில், சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 18 பேர் காயமடைந்தனர்.
 | 

கனடாவில் இந்திய உணவகத்தில் குண்டுவெடிப்பு : 18 பேர் காயம்

கனடாவில் இந்திய உணவகத்தில் குண்டுவெடிப்பு : 18 பேர் காயம்கனடாவில் இந்தியருக்கு சொந்தமான உணவகத்தில், சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 18 பேர் காயமடைந்தனர்.

கனடாவின் ஆன்டரியோ நகரில் உள்ள, இந்தியருக்கு சொந்தமான பாம்பே பெல் என்ற உணவகத்தில் மர்ம பொருள் வெடித்ததாக செய்திகள் வெளியாகின. இதில் 18 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அங்குள்ள ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான 2 நபர்கள் குறித்து சந்தேகம் எழுப்பி விசாரித்தனர். இதனிடையே வெடித்தது சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பு என்று தெரியவந்துள்ளது. 

இதே போல, கனடாவில் டொரான்டோவில் கடந்த மாதம், உணவகத்தில் வேன் ஒன்றை மோதச் செய்து 10 பேர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP