மனிதர்களைப் போல் உல்லாச நடைபோடும் கொரில்லா- வைரல் வீடியோ

அமெரிக்காவில், கொரில்லா ஒன்று மனிதர்களை போல நடந்துச் சென்ற காட்சிகள் பூங்கா அதிகாரிகளால் வெளியிடப்பட்டுள்ளது.
 | 

பிலடெல்பியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் லூயிஸ் என்ற கொரில்லா பராமரிக்கப்பட்டு வருகிறது. பார்வையாளர்களை கவர்ந்து வரும் இந்த கொரில்லா, மனிதர்களை போல் இரு கால்களில் நடந்து செல்லும் காட்சி கவனத்தை ஈர்த்துள்ளது. புல்தரைகள் அசுத்தமாக இருந்தாலோ அல்லது கைகள் நிறைய பழங்களை வைத்திருந்தாலோ லூயிஸ் கொரில்லா, மனிதர்கள் போல நடந்து செல்லும் என பூங்கா ஊழியர்கள் கூறியுள்ளனர். newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP