நியூயார்க்கில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில்  நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் !

நியூயார்க்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 | 

நியூயார்க்கில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில்  நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் !

நியூயார்க்கில்  நடந்த துப்பாக்கிச் சூட்டில்  நான்கு பேர் இறந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நியூ யார்க்கில் உள்ள  புரூக்ளின் பெருநகரத்தில் உள்ள ஒரு தனியார் சமூக கிளப்பில் கடந்த சனிக்கிழமை அதிகாலை துப்பாக்கிச் சூடு நடந்ததுள்ளது. இந்த சுப்பாக்கி சூட்டில்  பலர் காயமடைந்தனர்.  இந்நிலையில் அந்த துப்பாக்கி சூட்டால் நான்கு நபர்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர்.
newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP