அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ் காலமானார்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச். டபிள்யூ புஷ் இன்று உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 94. இவர் 1989 முதல் 1993 வரை அமெரிக்காவின் 41வது அதிபராகவும், மேலும் 43வது துணை அதிபராகவும் பதவி வகித்துள்ளார்.
 | 

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ் காலமானார்!

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் ஹெச். டபிள்யூ புஷ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 94.

இவர் 1989 முதல் 1993 வரை அமெரிக்காவின் 41வது அதிபராகவும், மேலும் 43வது துணை அதிபராகவும் பதவி வகித்துள்ளார். ரொனால்ட் ரீகன் அதிபராக இருந்தபோது துணை அதிபராக இருந்தவர் ஜார்ஜ் ஹெச். டபிள்யூ. புஷ். 

மேலும், இவர் அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜார்ஜ். டபிள்யூ.புஷ்ஷின் தந்தையாவார். ஹெச். டபிள்யூ புஷ் சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP