அவசரநிலை பிரகடனம்: அமெரிக்க அதிபருக்கு எதிராக வழக்கு!

தேசிய எல்லைச் சுவர் கட்டும் திட்டத்தையொட்டி, நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளதற்காக, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அரசுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
 | 

நியூயார்க் உள்ளிட்ட 16 மாகாண நிர்வாகங்களின் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில், மெக்ஸிகோ- அமெரிக்கா  எல்லைப் பகுதியில் தடுப்புச் சுவர் கட்டும் திட்டத்தை செயல்படுத்த அதிபர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தை அமல்படுத்தும்போது பிரச்னை எதுவும் ஏற்படாமலிருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்காவில் அவசரநிலை பிரகடனத்தை அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP