சூப்பர் மூன் நிகழ்வால் நிலநடுக்கங்கள் - விஞ்ஞானிகள் தகவல்

ஜனவரி 21ம் தேதி நிகழ்ந்த சந்திர கிரணகத்தன்று நிலவு பூமிக்கு மிக அருகமையில் வரும் சூப்பர் மூன் நிகழ்வும் அரங்கேறியது. இதனால் அதே தினத்தில் அமெரிக்காவில் 6 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
 | 

சூப்பர் மூன் நிகழ்வால் நிலநடுக்கங்கள் - விஞ்ஞானிகள் தகவல்

ஜனவரி 21ம் தேதி நிகழ்ந்த சந்திர கிரணகத்தன்று நிலவு பூமிக்கு மிக அருகே வந்த சூப்பர் மூன் நிகழ்வும் அரங்கேறியது. இதனால் அதே தினத்தில் அமெரிக்காவில் 6 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சூப்பர் மூன் நிகழ்வால் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

2019, ஜனவரி 21ல் நிகழ்ந்த சந்திர கிரணத்தன்று, நிலவு, பூமிக்கு மிக அருகாமையில் வரும், சூப்பர் மூன் நிகழ்வும் அரங்கேறியது. சந்திர கிரகணமும், சூப்பர் மூன் நிகழ்வும் ஒன்றாக நடப்பது மிகவும் அரிது. 

இந்நிலையில், அதே நாளில், நிலவில் மூன்றாவது அதிசயமும் நிகழ்ந்தது. அதாவது, சந்திர கிரகணம் நடைெபற்றுக் கொண்டிருந்த போது, நிலா, பூமிக்கு மிக அருகாமையில் வந்து, சூப்பர் மூன் அல்லது ரெட் மூனாக காட்சி அளித்த போது, நிலவின் மீது, விண்கள் ஒன்று மோதியது.  இதை, விண்வெளி ஆய்வாளர்கள் தத்ரூபமாக படம் பிடித்துள்ளனர். 

ஜனவரி 21ம் தேதி நிகழ்ந்த சந்திர கிரணகத்தன்று நிலவு பூமிக்கு மிக அருகமையில் வரும் சூப்பர் மூன் நிகழ்வும் அரங்கேறியது. இதனால் அதே தினத்தி் அமெரிக்காவில் 6 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா, ஒக்லோஹோமா, கலிபேரர்னியா உள்பட 6 இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. சூப்பர் மூன் நிகழ்வால் இந்த நடுக்கங்கள் ஏற்பட்டதாக விஞ்ஞானிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP