சிலி நாட்டில் சத்திவாய்ந்த நிலநடுக்கம்!

தென் அமெரிக்க நாடான சிலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கோக்குயம்பு கடலோர பகுதியை மையமாகக் கொண்டு, இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 -ஆக பதிவாகியுள்ளது.
 | 

இருப்பினும் இதனால் உயிர்சேதம், பொருள்சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடி தகவல்கள் இல்லை.

 பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள வானூட்டு தீவில், மூன்று தினங்களுக்கு முன்பு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP