சீனாவில் அமெரிக்க தூதரகத்தின் அருகே குண்டு வெடிப்பு; பதற்றத்தினால் போலீஸ் குவிப்பு!

சீனாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன்பாக வெடிகுண்டு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 | 

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்பாக வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அப்பகுதியில் தனிநபர் ஒருவர் தனது உடலில் இருந்த குண்டை வெடிக்கச் செய்துள்ளார். சிறிய வெடிகுண்டு என்பதால் அருகில் இருந்த மக்களுக்கு எத காயமும் ஏற்படவில்லை. வெடிகுண்டை வெடிக்கச் செய்த நபர் மட்டும் காயங்களுடன் தப்பியுள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க தூதரக தரப்பில் இருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP