வளர்ப்பு நாய் துப்பாக்கியால் சுட்டதில் அமெரிக்க நபர் படுகாயம்!

தனது வளர்ப்பு நாய் சுட்டதில் அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 | 

அமெரிக்காவில் லோவா மாகாணத்தில் போர்ட் டாட்ஸ் என்ற பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் ரெமி. இவர் தனது வீட்டில் ஒரு நாயை வளர்த்து வந்தார். அதை  செல்லமாக அடிக்கடி கொஞ்சி விளையாடுவது அவரது வழக்கம். இப்படியான ஒரு விளையாட்டு தான் விபரீதமானது.

சமீபமாக ஒருநாள் ரிச்சர்ட்  அந்த நாயுடன் சோபாவில் அமர்ந்தபடி இருந்தார். துள்ளிக் குதித்து விளையாடிய அந்த நாய் திடீரென அவர் இடுப்பு பெல்டில் சொருகியிருந்த துப்பாக்கியை பறித்து பிஸ்டலை அழுத்தியது. அதன் பிறகு எதிர்பாராதவிதமாக சுட்டதில் துப்பாக்கியில் இருந்து ரிச்சர்ட் உடலில் குண்டு பாய்ந்தது. இதனால் அவர் படுகாயமடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் அவருக்கு அடிப்பட்டது தெரிந்ததும் அந்த நாய் மணி நேரங்களாக அழுது கொண்டிருந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP