ஈரான் வான்வழியாக இந்தியாவுக்கான விமான சேவை நிறுத்தம்- யுனைடெட் ஏர்லைன்ஸ்

ஈரான் வான்பரப்பு வழியாக இந்தியாவிற்கு விமான சேவை நிறுத்தப்பட உள்ளதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 | 

ஈரான் வான்வழியாக இந்தியாவுக்கான விமான சேவை நிறுத்தம்- யுனைடெட் ஏர்லைன்ஸ்

ஈரான் வான்பரப்பு வழியாக இந்தியாவிற்கு விமான சேவை நிறுத்தப்பட உள்ளதாக யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவில் இருந்து ஈரான் வான்பரப்பு வழியாக மும்பைக்கு செல்லும் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரான் வான்பரப்பில் இருந்து பறந்த அமெரிக்க ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதையடுத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி நியு ஜெர்சியிலிருந்து மும்பை செல்லும் விமானங்கள் உள்பட ஈரான் வான்பரப்பு வழியாக பறக்கும் அனைத்து விமான சேவைகளையும் யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தியுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP