பிரசவ வார்டில் பணியாற்றும் 9 செவலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்

அமெரிக்காவில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் பணிபுரியும் 9 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளனர்.
 | 

பிரசவ வார்டில் பணியாற்றும் 9 செவலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம்

அமெரிக்காவில் மகப்பேறு பிரிவில் பணிபுரியும், 9 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், மகப்பேறு பிரிவில் பணிபுரியும், 9 செவிலியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு  ஜூலை மாதத்திற்குள் குழந்தை பிறக்கும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில், 9 செவிலியர்களுக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP