அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 | 

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: 3  பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற உணவு திருவிழாவில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் பலர் படுகாயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP