அமெரிக்காவில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: 3 பேர் பலி

அமெரிக்காவில் குட்டி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
 | 

அமெரிக்காவில் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து: 3 பேர் பலி

அமெரிக்காவில் குட்டி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த மூன்று பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

அமெரிக்காவில் அலாஸ்கா மாநிலத்தில் குட்டி விமானம் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. கெனை பெனிசுலா அருகே செல்லும் போது விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் விமானம் சுக்கு நூறாக நொறுங்கியது. 

இந்த விமானத்தில் 4 பேர் பயணித்த நிலையில், 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP