செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு

ஒரு வீடியோ இணைய பதிவு உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மனித குரங்கான சிம்பன்ஸி அசாத்தியமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறது.
 | 

செல்போனில் வீடியோ பாா்த்து மகிழும் குரங்கு

ஒரு வீடியோ இணைய பதிவு உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மனித குரங்கான சிம்பன்ஸி அசாத்தியமாக ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறது. 

இன்ஸ்டாகிராமில் இருக்கும் படங்கள் மற்றும் வீடியோக்களை தானே தேர்ந்தெடுத்து விருப்பமானதைப் பார்க்கிறது. இந்த வீடியோ 5 நாட்களுக்கு முன்பு இண்ஸ்டாகிராம் பக்கத்தில் மைக் ஹோல்ஸ்டன் என்பவர் பதிவிட்டுள்ளார். 

15 லட்சம் பார்வையாளர்கள் இதை பார்வையிட்டுள்ளனர். ட்விட்டரில் சுமார் 6 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.  தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP