லண்டனில் மில்க் ஷேக், ஐஸ்கிரீம் விற்கத் தடை...?

பிரசாரம் நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகளில் மில்க் ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் விற்பனையை தடுக்க வேண்டும் பிரிட்டன் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
 | 

லண்டனில் மில்க் ஷேக், ஐஸ்கிரீம் விற்கத் தடை...?

தேர்தல் பிரசாரத்தின்போது வலதுசாரி கட்சி வேட்பாளர்கள் மீது மில்க் ஷேக் மற்றும் ஐஸ்கிரீம்களை வீசுவது பிரிட்டனில் வாடிக்கையாகி வருகிறது. 

நாளை (மே 23ஆம் தேதி) துவங்கி 26ம் தேதி வரை பிரிட்டனில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சில வாரங்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த வலதுசாரி கட்சி வேட்பாளர்கள் மீது, எதிர்ப்பாளர்கள் மில்க் ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்களை வீசி எதிர்ப்பை தெரிவித்தனர்.  இதனால் பிரசாரம் நடைபெறும் பகுதிகளில் உள்ள கடைகளில் மில்க் ஷேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம்கள் விற்பனையை தடுக்க வேண்டும் பிரிட்டன் காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP