சாலையில் விழுந்த விமானம்.... 3 பேர் உயிருடன் மீட்பு !

இங்கிலாந்தில் திடீர் எந்திர கோளாறு காரணமாக விமானம் ஒன்று சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த மூன்று பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
 | 

மான்மவுத்ஷைர் நகரில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்றில் ஒரு விமானியும், ஒரு பெண் உள்பட 2 பயணிகளும் இருந்தனர். பறக்க தொடங்கிய சில நிமிடங்களில் விமானத்தின் எந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால், விமானம் நிலைதடுமாறிய சாலையில் தலைகுப்புற விழுந்தது. 

விமானத்துக்குள் சிக்கியிருந்த 3 பேரும்  பத்திரமாக மீட்கப்பட்ட சில வினாடிகளில் விமானம் தீப்பற்றி எரிந்தது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP