வைரலாகும் பிரிட்டன் இளவரசரின் குடும்ப புகைப்படம் !

பிரிட்டன் இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் மார்க்கல் தம்பதியர், தங்களது கைகுழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஹாரி - மேகன் மார்க்கல் தம்பதியருக்கு, நேற்று முன்தினம் அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது.
 | 

வைரலாகும் பிரிட்டன் இளவரசரின் குடும்ப புகைப்படம் !

பிரிட்டன் இளவரசர் ஹாரி - இளவரசி மேகன் மார்க்கல் தம்பதியர், தங்களது  கைகுழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஹாரி - மேகன்  மார்க்கல் தம்பதியருக்கு, நேற்று முன்தினம் அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில், பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்கல், இன்று அரண்மனைக்கு திரும்பியுள்ளார். அங்கு ஹாரி -மார்க்கல் தம்பதியர் தங்களின் கைகுழந்தையுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

ஹாரி  - மார்க்கலுக்கு பிறந்துள்ள குழந்தை, பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் எட்டாவது பேரக் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP