ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, ஏர் -இந்தியா விமானம், லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மதியம் தரையிறக்கப்பட்டுள்ளது.
 | 

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏர் இந்தியா பயணிகள் விமானம் ( ஏஐ 191) மும்பையிலிருந்து நியூயார்க் நகருக்கு நேற்று நள்ளிரவு புறப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP