இங்கிலாந்து இளவரசரின் 99 வயது தோழி உடல்நலக்குறைவால் மரணம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் 99 வயது தோழி டாப்னே துனே சிட்னியில் மரணமடைந்தார். இங்கிலாந்து இளவரசர் ஹாரி கடந்த 2015-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்றபோது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
 | 

இங்கிலாந்து இளவரசரின் 99 வயது தோழி உடல்நலக்குறைவால் மரணம்

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின் 99 வயது தோழி டாப்னே துனே சிட்னியில் மரணமடைந்தார். 

இங்கிலாந்து இளவரசர் ஹாரி கடந்த 2015-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்றபோது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்த 3 முறை ஆஸ்திரேலியா சென்ற இளவரசர் ஹாரி டாப்னேவை சந்திக்க தவறுவதே இல்லை.

இந்த நிலையில்தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டாப்னே மரணமடைந்துள்ளார். இதனால் இளவரசர் மிகவும் சோகமுற்று இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP