கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம் - பதறவைக்கும் வீடியோ

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திவருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயிருடன் தீயிட்டு எரிக்கப்படுவதாக பெண் ஒருவர் வீடியோவில் பேசியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பால் சீனாவில் 2780 பேர் உயிரிழந்துள்ளனர்.
 | 

கொரோனா நோயாளிகள் உயிருடன் எரிக்கப்படும் கொடூரம் - பதறவைக்கும் வீடியோ

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்திவருகிறது. இந்நிலையில் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் உயிருடன் தீயிட்டு எரிக்கப்படுவதாக பெண் ஒருவர் வீடியோவில் பேசியிருப்பது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


கொரோனா பாதிப்பால் சீனாவில் 2780 பேர் உயிரிழந்துள்ளனர். 80 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு நோய் பாதிப்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே சீனாவை சேர்ந்த பெண் ஒருவர்  காரில் சென்றாவரே பேசி வீடியோவை ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.


அதில் அவர் கூறும் தகவல் நெஞ்சை பதற வைப்பதாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக சீன அரசு கூறிவரும் நிலையில், பல பேர் உயிருடன் இருக்கும் போதே தீ வைத்து எரிக்கப்படுவதாக அப்பெண் கூறியுள்ளார். அப்படி எரிக்கப்படுவதை நேரில் பார்த்ததாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP