உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை

2018 உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
 | 

உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை

2018 உள்ளூராட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வருகிற பிப்ரவரி 10ம் தேதி உள்ளூராட்சி தேர்தல் நடக்க இருப்பதால், நாளை (7ம் தேதி) முதல் 9ம் தேதி வரை, அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, 19 அரசுப் பள்ளிகளும், இரண்டு தேசிய கல்வி நிறுவனங்களும் நாளை முதல் இயங்காது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு நாட்கள் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் மற்றும் ஆவணங்கள் சேர்க்கரிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்தலை தொடர்ந்து பிப்ரவரி 12ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் என்றும் அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP