பயங்கரவாதத்தால் இலங்கையின் ஒற்றுமை குலைந்துவிடாது : பிரதமர் நரேந்திர மோடி

கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையின் ஒற்றுமையை குலைத்துவிடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். ஒருநாள் அரசு முறை பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை சென்றுள்ளார்.
 | 

பயங்கரவாதத்தால் இலங்கையின் ஒற்றுமை குலைந்துவிடாது : பிரதமர் நரேந்திர மோடி

கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையின் ஒற்றுமையை குலைத்துவிடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

ஒருநாள் அரசு முறை பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று இலங்கை சென்றுள்ளார். அங்கு அண்மையில், தேவாலயங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் 250 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் கொழும்பில் மலரஞ்சலி செலுத்தினார்.

அதன் பின்னர் அவர் பேசும்போது. "கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல்கள் இலங்கையின் ஒற்றுமையை குலைத்துவிடாது. இலங்கையில் ஒற்றுமையை நிலைநாட்டுவதில் இந்நாட்டு மக்களுக்கு இந்தியா எப்போதும் பக்கபலமாக இருக்கும்" என்று நரேந்திர மோடி உறுதியளித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP