Logo

மன்னிப்பு கோரினார் இலங்கை பிரதமர் 

பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்ற தவறியதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். கொழும்பு உள்ளிட்ட இடங்களில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
 | 

மன்னிப்பு கோரினார் இலங்கை பிரதமர் 

பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து  நாட்டு மக்களை காப்பாற்ற தவறியதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

உலகையே உலுக்கிய இக்கொடூர சம்பவத்திலிருந்து நாட்டு மக்களை காப்பாற்ற தவறியதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அந்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, "பயங்கரவாதத் தாக்குதலால் சீர்குலைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்கவும், சீரழிந்துள்ள தேவாலயங்களை புனரமைக்கவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் பயங்கரவாதத்தை ஒடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்" என ரணில் தெரிவித்தார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP