இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
 | 

இலங்கை குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியீடு

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்களை இலங்கை காவல் துறை இன்று வெளியிட்டுள்ளது. ஈஸ்டர் தினத்தன்று இலங்கை தலைநகர் கொழும்பு உள்ளி்ட்ட இடங்களில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP