இலங்கை: வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு

அதிபர் தேர்தல் நடைபெறும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்.
 | 

இலங்கை: வாக்காளர்கள் மீது துப்பாக்கிச்சூடு

அதிபர் தேர்தல் நடைபெறும் இலங்கையின் வடமேற்கு பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்.

இலங்கையில் இன்று அதிபர் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இலங்கையின் வட மேற்கு பகுதியில் இஸ்லாமிய வாக்காளர்களை அழைத்து சென்ற பேருந்தின் மீது மர்ம நபர்கள் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், பேருந்தில் பயணம் செய்த பலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. 

Newstm.in 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP