இலங்கை: வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது

இலங்கை: வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது
 | 

இலங்கை: வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது

இலங்கை அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஹொறவ்பொத்தானையில் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய தபால் வாக்கை மொபைல் போனில் புகைப்படம் எடுத்துள்ளார். வாக்குச்சாவடிக்குள் தன்னுடைய வாக்கை பதிவு செய்த அந்த ஆசிரியர், அதன்பிறகு படம் எடுத்துள்ளார். அவரது இந்த செயலை வாக்கு மைய அதிகாரி பார்த்துவிட்டார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் 44 வயதான அந்த ஆசிரியையை கைது செய்தனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP